எமது அமைப்பு ஒரு பார்வை

திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் மூத்த பத்திரி்கையாளர்கள் ஒன்றிணைந்து துவங்கிய ஒரு அமைப்பு

இந்த அமைப்பு பத்திரிகைையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமல்லாமல் சமூகநலனுக்காக  இயங்கி வருகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக சொல்லப்படும் ஊடகம் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்பதும், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பேராபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து போராடி ஜனநாயகத்தை காக்கும் கடமையையும்  இந்த அமைப்பு செய்து வருகின்றது.

இது தவிர அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் பத்திரிகைையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அடைய தேவையான முயற்சிகளையும் இந்த சங்கம் மேற்கொண்டுவருகிறது.

 “உலக சமநீதிக்காக உழைக்கும் பத்திரிகையாளர்களே! ஒன்று இணைவோம்”

Top
error: